Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 20:3 in Tamil

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.

Avarkalukku avar pirathiyuththaramaaga: naanum ungalidaththil oru kaariyaththaik kaedkiraen, athai enakkus sollungal.

Luke 20:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
Open Tamil Contemporary Version
அதற்கு இயேசு அவர்களிடம், நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.
Tamil Easy Reading Version
இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன்.

Luke 20:3 in English

King James Version (KJV)
And he answered and said unto them, I will also ask you one thing; and answer me:
World English Bible (WEB)
He answered them, “I also will ask you one question. Tell me:
American Standard Version (ASV)
And he answered and said unto them, I also will ask you a question; and tell me:
Bible in Basic English (BBE)
And in answer he said to them, I will put a question to you, and do you give me an answer:
Darby Translation (DBY)
And he answering said to them, I also will ask you [one] thing, and tell me:
Webster's Bible (WBS)
And he answered and said to them, I will also ask you one thing; and answer me:
Young's Literal Translation (YLT)
And he answering said unto them, 'I will question you — I also — one thing, and tell me:

Read in context

  1. 1அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:
  2. 2நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
  3. 3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
  4. 4யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
  5. 5அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
Read all of Luke 20

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.