Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:68 in Tamil

நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.

Naan ungalidaththil vinaavinaalum enakku maaruththaram sollamaatteerkal, ennai viduthalaibannavumaatteerkal.

Download verse image

Luke 22:68 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள்.
Open Tamil Contemporary Version
நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும், நீங்கள் அதற்குப் பதில் சொல்லமாட்டீர்கள்.
Tamil Easy Reading Version
நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள்.

Luke 22:68 in English

King James Version (KJV)
And if I also ask [you], ye will not answer me, nor let [me] go.
World English Bible (WEB)
and if I ask, you will in no way answer me or let me go.
American Standard Version (ASV)
and if I ask [you], ye will not answer.
Bible in Basic English (BBE)
And if I put a question to you, you will not give an answer.
Darby Translation (DBY)
and if I should ask [you], ye would not answer me at all, nor let me go;
Webster's Bible (WBS)
And if I also ask [you] , ye will not answer me, nor let [me] go.
Young's Literal Translation (YLT)
and if I also question [you], ye will not answer me or send me away;

Read in context

  1. 66விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
  2. 67நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
  3. 68நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
  4. 69இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
  5. 70அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான் என்றார்.
Read all of Luke 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.