Luke 20:30 in Tamil
பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
Pinpu irandaanjsagotharan avalai vivaagambanni, avanum pillaiyillaamal iranthubonaan.
Luke 20:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.
- Open Tamil Contemporary Version
- இரண்டாவது சகோதரனும்,
- Tamil Easy Reading Version
- பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான்.
Luke 20:30 in English
- King James Version (KJV)
- And the second took her to wife, and he died childless.
- World English Bible (WEB)
- The second took her as wife, and he died childless.
- American Standard Version (ASV)
- and the second:
- Bible in Basic English (BBE)
- And the second;
- Darby Translation (DBY)
- and the second [took the woman, and he died childless];
- Webster's Bible (WBS)
- And the second took her for a wife, and he died childless.
- Young's Literal Translation (YLT)
- and the second took the wife, and he died childless,
Read in context
- 28போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
- 29சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
- 30பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
- 31மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
- 32எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.