Luke 20:32 in Tamil
எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
Ellaarukkum pinpu antha sthireeyum iranthubonaal.
Luke 20:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
- Open Tamil Contemporary Version
- கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள்.
Luke 20:32 in English
- King James Version (KJV)
- Last of all the woman died also.
- World English Bible (WEB)
- Afterward the woman also died.
- American Standard Version (ASV)
- Afterward the woman also died.
- Bible in Basic English (BBE)
- And last of all, the woman came to her end.
- Darby Translation (DBY)
- and last of all the woman also died.
- Webster's Bible (WBS)
- Last of all the woman died also.
- Young's Literal Translation (YLT)
- and last of all died also the woman:
Read in context
- 30பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
- 31மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
- 32எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
- 33இவ்விதமாய் ஏழுபேரும் அவளைவிவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
- 34இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
Cross references
- Ecclesiastes 1:4 பிரசங்கி 1:4ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
- Ecclesiastes 9:5 பிரசங்கி 9:5உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய்மறக்கப்பட்டிருக்கிறது.
- Judges 2:10 நியாயாதிபதிகள் 2:10அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
- Hebrews 9:27 எபிரெயர் 9:27அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.