Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 20:33 in Tamil

இவ்விதமாய் ஏழுபேரும் அவளைவிவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.

Ivvithamaay aezhubaerum avalaivivaagambanniyirukka, uyirththezhuthalil avarkalil evanukku aval manaiviyaayiruppaal endru kaettaarkal.

Luke 20:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.

Luke 20:33 in English

King James Version (KJV)
Therefore in the resurrection whose wife of them is she? for seven had her to wife.
World English Bible (WEB)
Therefore in the resurrection whose wife of them will she be? For the seven had her as a wife.”
American Standard Version (ASV)
In the resurrection therefore whose wife of them shall she be? for the seven had her to wife.
Bible in Basic English (BBE)
When they come back from the dead, whose wife will she be? for all the seven had her.
Darby Translation (DBY)
In the resurrection therefore of which of them does she become wife, for the seven had her as wife?
Webster's Bible (WBS)
Therefore in the resurrection, whose wife of them is she? for seven had her to wife.
Young's Literal Translation (YLT)
in the rising again, then, of which of them doth she become wife? — for the seven had her as wife.'

Read in context

  1. 31மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
  2. 32எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
  3. 33இவ்விதமாய் ஏழுபேரும் அவளைவிவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
  4. 34இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
  5. 35மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
Read all of Luke 20

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.