Luke 21:30 in Tamil
அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
Avaigal thulirkkirathai neengal kaanumbothu vasanthagaalam sameebamaayitrendru arigireerkal.
Luke 21:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் பார்க்கும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறீர்கள்.
- Open Tamil Contemporary Version
- அவை துளிர்விடும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று, நீங்களே பார்த்து அறிந்துகொள்கிறீர்கள்.
- Tamil Easy Reading Version
- அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள்.
Luke 21:30 in English
- King James Version (KJV)
- When they now shoot forth, ye see and know of your own selves that summer is now nigh at hand.
- World English Bible (WEB)
- When they are already budding, you see it and know by your own selves that the summer is already near.
- American Standard Version (ASV)
- when they now shoot forth, ye see it and know of your own selves that the summer is now nigh.
- Bible in Basic English (BBE)
- When they put out their young leaves, you take note of it, and it is clear to you that summer is coming.
- Darby Translation (DBY)
- when they already sprout, ye know of your own selves, [on] looking [at them], that already the summer is near.
- Webster's Bible (WBS)
- When they now shoot forth, ye see and know of your ownselves that summer is now nigh at hand.
- Young's Literal Translation (YLT)
- when they may now cast forth, having seen, of yourselves ye know that now is the summer nigh;
Read in context
- 28இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
- 29அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
- 30அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
- 31அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
- 32இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்றுமெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.