Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 21:31 in Tamil

அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

Appadiyae ivaigal sambavikkirathai neengal kaanumbothu, thaevanudaiya raajyam sameebamaayitrendru ariyungal.

Luke 21:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டதென்று அறியுங்கள்.
Open Tamil Contemporary Version
அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, இறைவனுடைய அரசு சமீபமாய் வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
நடக்கும் என்று நான் கூறிய காரியங்களும் அதைப் போன்றதே, இக்காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது, தேவனின் இராஜ்யம் விரைவில் வர இருப்பதை அறிவீர்கள்.

Luke 21:31 in English

King James Version (KJV)
So likewise ye, when ye see these things come to pass, know ye that the kingdom of God is nigh at hand.
World English Bible (WEB)
Even so you also, when you see these things happening, know that God’s Kingdom is near.
American Standard Version (ASV)
Even so ye also, when ye see these things coming to pass, know ye that the kingdom of God is nigh.
Bible in Basic English (BBE)
In the same way, when you see these things taking place you may be certain that the kingdom of God is near.
Darby Translation (DBY)
So also ye, when ye see these things take place, know that the kingdom of God is near.
Webster's Bible (WBS)
So likewise ye, when ye see these things come to pass, know that the kingdom of God is nigh at hand.
Young's Literal Translation (YLT)
so also ye, when ye may see these things happening, ye know that near is the reign of God;

Read in context

  1. 29அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
  2. 30அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
  3. 31அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
  4. 32இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்றுமெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 33வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Read all of Luke 21

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.