Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 21:35 in Tamil

பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.

Poomiyilengum kudiyirukkira anaivarmaelum athu oru kanniyaippola varum.

Luke 21:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
Open Tamil Contemporary Version
பூமி முழுவதிலும் வாழுகின்ற எல்லோர்மேலும் அது வரும்.
Tamil Easy Reading Version
பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும்.

Luke 21:35 in English

King James Version (KJV)
For as a snare shall it come on all them that dwell on the face of the whole earth.
World English Bible (WEB)
For it will come like a snare on all those who dwell on the surface of all the earth.
American Standard Version (ASV)
for [so] shall it come upon all them that dwell on the face of all the earth.
Bible in Basic English (BBE)
For so it will come on all those who are living on the face of all the earth.
Darby Translation (DBY)
for as a snare shall it come upon all them that dwell upon the face of the whole earth.
Webster's Bible (WBS)
For as a snare shall it come on all them that dwell on the face of the whole earth.
Young's Literal Translation (YLT)
for as a snare it shall come on all those dwelling on the face of all the land,

Read in context

  1. 33வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
  2. 34உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
  3. 35பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
  4. 36ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
  5. 37அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
Read all of Luke 21

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.