Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 21:37 in Tamil

அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

Avar pagarkaalangalil thaevaalayaththilae ubathaesambannikkondirunthu, iraakkaalangalil veliyae poy, olivamalai ennappatta malaiyilae thangivanthaar.

Download verse image

Luke 21:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
Open Tamil Contemporary Version
இயேசு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பு, இரவு நேரத்தை ஒலிவமலை எனப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
Tamil Easy Reading Version
பகல் வேளையில் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். இரவில் பட்டணத்திற்கு வெளியே சென்று இரவு முழுவதும் ஒலிவ மலையில் தங்கி இருந்தார்.

Luke 21:37 in English

King James Version (KJV)
And in the day time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called [the mount] of Olives.
World English Bible (WEB)
Every day Jesus was teaching in the temple, and every night he would go out and spend the night on the mountain that is called Olivet.
American Standard Version (ASV)
And every day he was teaching in the temple; and every night he went out, and lodged in the mount that is called Olivet.
Bible in Basic English (BBE)
And every day he was teaching in the Temple and every night he went out to the mountain which is named the Mountain of Olives to take his rest.
Darby Translation (DBY)
And by day he was teaching in the temple, and by night, going out, he remained abroad on the mountain called [the mount] of Olives;
Webster's Bible (WBS)
And in the day-time he was teaching in the temple; and at night he went out, and abode in the mount that is called [the mount] of Olives.
Young's Literal Translation (YLT)
And he was during the days in the temple teaching, and during the nights, going forth, he was lodging at the mount called of Olives;

Read in context

  1. 35பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
  2. 36ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
  3. 37அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
  4. 38ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள். அதிகாரம்
Read all of Luke 21

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.