Luke 21:38 in Tamil
ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள். அதிகாரம்
Janangalellaarum avarudaiya ubathaesaththaik kaedkumbadi athigaalamae thaevaalayaththil avaridaththirku varuvaarkal. athigaaram
Luke 21:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்களெல்லோரும் அவருடைய போதகத்தைக் கேட்பதற்காக அதிகாலமே தேவாலயத்திற்கு வருவார்கள்.
- Open Tamil Contemporary Version
- எல்லா மக்களும் அதிகாலையிலேயே எழுந்து, அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவரிடம் ஆலயத்திற்கு வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு காலையிலும் மக்கள் அதிகாலையில் எழுந்து தேவாலயத்தில் இயேசு கூறுவதைக் கேட்பதற்காகச் சென்றார்கள்.
Luke 21:38 in English
- King James Version (KJV)
- And all the people came early in the morning to him in the temple, for to hear him.
- World English Bible (WEB)
- All the people came early in the morning to him in the temple to hear him.
- American Standard Version (ASV)
- And all the people came early in the morning to him in the temple, to hear him.
- Bible in Basic English (BBE)
- And all the people came early in the morning to give ear to his words in the Temple.
- Darby Translation (DBY)
- and all the people came early in the morning to him in the temple to hear him.
- Webster's Bible (WBS)
- And all the people came early in the morning to him in the temple, to hear him.
- Young's Literal Translation (YLT)
- and all the people were coming early unto him in the temple to hear him.
Read in context
- 36ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
- 37அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
- 38ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள். அதிகாரம்
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.