Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:48 in Tamil

இயேசு அவனை நோக்கி: யூதாசேமுத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக்காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.

Yesu avanai nokki: yoothaasaemuththaththinaalaeyaa manushagumaaranaikkaattikkodukkiraay endraar.

Download verse image

Luke 22:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
Open Tamil Contemporary Version
இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார்.

Luke 22:48 in English

King James Version (KJV)
But Jesus said unto him, Judas, betrayest thou the Son of man with a kiss?
World English Bible (WEB)
But Jesus said to him, “Judas, do you betray the Son of Man with a kiss?”
American Standard Version (ASV)
But Jesus said unto him, Judas, betrayest thou the Son of man with a kiss?
Bible in Basic English (BBE)
But Jesus said to him, Judas, will you be false to the Son of man with a kiss?
Darby Translation (DBY)
And Jesus said to him, Judas, deliverest thou up the Son of man with a kiss?
Webster's Bible (WBS)
But Jesus said to him, Judas, betrayest thou the Son of man with a kiss?
Young's Literal Translation (YLT)
and Jesus said to him, 'Judas, with a kiss the Son of Man dost thou deliver up?'

Read in context

  1. 46நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
  2. 47அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
  3. 48இயேசு அவனை நோக்கி: யூதாசேமுத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக்காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
  4. 49அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
  5. 50அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைவலதுகாதற வெட்டினான்.
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.