Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:50 in Tamil

அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைவலதுகாதற வெட்டினான்.

Anthappadiyae avarkalil oruvan pirathaana aasaariyanudaiya vaelaikkaaranaivalathugaathara vettinaan.

Download verse image

Luke 22:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான்.
Open Tamil Contemporary Version
சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது.
Tamil Easy Reading Version
சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான்.

Luke 22:50 in English

King James Version (KJV)
And one of them smote the servant of the high priest, and cut off his right ear.
World English Bible (WEB)
A certain one of them struck the servant of the high priest, and cut off his right ear.
American Standard Version (ASV)
And a certain one of them smote the servant of the high priest, and struck off his right ear.
Bible in Basic English (BBE)
And one of them gave a blow to the servant of the high priest, cutting off his right ear.
Darby Translation (DBY)
And a certain one from among them smote the bondman of the high priest and took off his right ear.
Webster's Bible (WBS)
And one of them smote the servant of the high priest, and cut off his right ear.
Young's Literal Translation (YLT)
And a certain one of them smote the servant of the chief priest, and took off his right ear,

Read in context

  1. 48இயேசு அவனை நோக்கி: யூதாசேமுத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக்காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
  2. 49அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
  3. 50அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைவலதுகாதற வெட்டினான்.
  4. 51அப்பொழுது இயேசு: இம்மட்டில்நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
  5. 52பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.