Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 22:49 in Tamil

அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.

Avarais soozhanindravarkal nadakkappogirathaik kandu: aandavarae, pattayaththinaalae vettuvomaa endraarkal.

Download verse image

Luke 22:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள்.

Luke 22:49 in English

King James Version (KJV)
When they which were about him saw what would follow, they said unto him, Lord, shall we smite with the sword?
World English Bible (WEB)
When those who were around him saw what was about to happen, they said to him, “Lord, shall we strike with the sword?”
American Standard Version (ASV)
And when they that were about him saw what would follow, they said, Lord, shall we smite with the sword?
Bible in Basic English (BBE)
And when those who were with him saw what was coming, they said, Lord, may we not make use of our swords?
Darby Translation (DBY)
And they who were around him, seeing what was going to follow, said [to him], Lord, shall we smite with [the] sword?
Webster's Bible (WBS)
When they who were about him, saw what would follow, they said to him, Lord, shall we smite with the sword?
Young's Literal Translation (YLT)
And those about him, having seen what was about to be, said to him, 'Sir, shall we smite with a sword?'

Read in context

  1. 47அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
  2. 48இயேசு அவனை நோக்கி: யூதாசேமுத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக்காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
  3. 49அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
  4. 50அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைவலதுகாதற வெட்டினான்.
  5. 51அப்பொழுது இயேசு: இம்மட்டில்நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
Read all of Luke 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.