Luke 22:60 in Tamil
அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
Atharkup paethuru: manushanae, nee sollugirathai ariyaen endraan. avan ippadis sonnavudanae saeval koovitru.
Luke 22:60 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.
- Open Tamil Contemporary Version
- அதற்குப் பேதுரு, “மனிதனே நீ என்னப் பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று.
- Tamil Easy Reading Version
- ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான். பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது.
Luke 22:60 in English
- King James Version (KJV)
- And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he yet spake, the cock crew.
- World English Bible (WEB)
- But Peter said, “Man, I don’t know what you are talking about!” Immediately, while he was still speaking, a rooster crowed.
- American Standard Version (ASV)
- But Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he yet spake, the cock crew.
- Bible in Basic English (BBE)
- And Peter said, Man, I have no knowledge of these things of which you are talking. And straight away, while he was saying these words, there came the cry of a cock.
- Darby Translation (DBY)
- And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he was yet speaking, [the] cock crew.
- Webster's Bible (WBS)
- And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he was yet speaking, the cock crowed.
- Young's Literal Translation (YLT)
- and Peter said, 'Man, I have not known what thou sayest;' and presently, while he is speaking, a cock crew.
Read in context
- 58சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
- 59ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
- 60அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
- 61அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
- 62வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
Cross references
- Luke 22:34 லூக்கா 22:34அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- Mark 14:71–72 மாற்கு 14:71–72அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான். அதிகாரம்
- John 18:27 யோவான் 18:27அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
- Matthew 26:74–75 மத்தேயு 26:74–75அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- Peter · G4074Πέτρος Pétros
- said · G2036ἔπω épō
- Man · G444ἄνθρωπος ánthrōpos
- know · G1492εἴδω eídō
- not · G3756οὐ ou
- what · G3739ὅς hós
- sayest · G3004λέγω légō
- And · G2532καί kaí
- immediately · G3916παραχρῆμα parachrēma
- he · G846αὐτός autós
- yet · G2089ἔτι éti
- spake · G2980λαλέω laléō
- cock · G220ἀλέκτωρ aléktōr
- crew · G5455φωνέω phōnéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.