Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 20:41 in Tamil

அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

Avar avarkalai nokki: kiristhu thaaveethin kumaaranendru eppadis sollugiraarkal?

Download verse image

Luke 20:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களிடம், “கிறிஸ்து தாவீதின் மகன் என்று சொல்கிறார்களே, அது எப்படி?
Tamil Easy Reading Version
பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்?

Luke 20:41 in English

King James Version (KJV)
And he said unto them, How say they that Christ is David’s son?
World English Bible (WEB)
He said to them, “Why do they say that the Christ is David’s son?
American Standard Version (ASV)
And he said unto them, How say they that the Christ is David’s son?
Bible in Basic English (BBE)
And he said to them, Why do they say that the Christ is the son of David?
Darby Translation (DBY)
And he said to them, How do they say that the Christ is David's son,
Webster's Bible (WBS)
And he said to them, How say they that Christ is David's son?
Young's Literal Translation (YLT)
And he said unto them, 'How do they say the Christ to be son of David,

Read in context

  1. 39அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
  2. 40அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
  3. 41அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
  4. 42நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்க்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
  5. 43கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
Read all of Luke 20

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.