Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:19 in Tamil

அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.

Anthap parabaasenpavan nagaraththil nadantha oru kalagaththinimiththamum kolaibaathagaththinimiththamum kaavalilae vaikkappattirunthaan.

Download verse image

Luke 23:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
Open Tamil Contemporary Version
பரபாஸ் என்பவனோ பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தான்.
Tamil Easy Reading Version
(நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான்.)

Luke 23:19 in English

King James Version (KJV)
(Who for a certain sedition made in the city, and for murder, was cast into prison.)
World English Bible (WEB)
one who was thrown into prison for a certain revolt in the city, and for murder.
American Standard Version (ASV)
one who for a certain insurrection made in the city, and for murder, was cast into prison.
Bible in Basic English (BBE)
Now this man was in prison because of an attack against the government in the town, in which there had been loss of life.
Darby Translation (DBY)
who was one who, for a certain tumult which had taken place in the city, and [for] murder, had been cast into prison.
Webster's Bible (WBS)
(Who, for a certain sedition made in the city, and for murder, was cast into prison.)
Young's Literal Translation (YLT)
who had been, because of a certain sedition made in the city, and murder, cast into prison.

Read in context

  1. 17பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
  2. 18ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
  3. 19அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
  4. 20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
  5. 21அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
Read all of Luke 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.