Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 23:18 in Tamil

ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.

Janangalellaarum athaik kaettu: ivanai agatrum, parabaasai engalukku viduthalaiyaakkum endru saththamittuk kaettaarkal.

Download verse image

Luke 23:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் மக்கள் அனைவரும், “அவனைக் கொல்லுங்கள். பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டனர்.

Luke 23:18 in English

King James Version (KJV)
And they cried out all at once, saying, Away with this [man], and release unto us Barabbas:
World English Bible (WEB)
But they all cried out together, saying, “Away with this man! Release to us Barabbas!”—
American Standard Version (ASV)
But they cried out all together, saying, Away with this man, and release unto us Barabbas:—
Bible in Basic English (BBE)
But with loud voices they said all together, Put this man to death, and make Barabbas free.
Darby Translation (DBY)
But they cried out in a mass saying, Away with this [man] and release Barabbas to us;
Webster's Bible (WBS)
And they cried out all at once, saying, Away with this [man] , and release to us Barabbas:
Young's Literal Translation (YLT)
and they cried out — the whole multitude — saying, 'Away with this one, and release to us Barabbas,'

Read in context

  1. 16ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
  2. 17பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
  3. 18ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
  4. 19அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
  5. 20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
Read all of Luke 23

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.