Luke 23:25 in Tamil
கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
Kalagaththinimiththamum kolaibaathagaththinimiththamum kaavalil podappattirunthavanai avarkal kaettukkondabadiyae viduthalaiyaakki, yesuvaiyo avarkal ishdaththukku oppukkoduththaan.
Luke 23:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான்.
- Tamil Easy Reading Version
- மக்கள் அனைவரும் பரபாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர். கலகம் விளைவித்ததற்காகவும் மக்களைக் கொன்றதற்காகவும் பரபாஸ் சிறையில் இருந்தான். பிலாத்து பரபாஸை விடுவித்தான். கொல்லப்படும்பொருட்டு, இயேசுவை மக்களிடம் பிலாத்து ஒப்படைத்தான். மக்களும் அதையே விரும்பினர்.
Luke 23:25 in English
- King James Version (KJV)
- And he released unto them him that for sedition and murder was cast into prison, whom they had desired; but he delivered Jesus to their will.
- World English Bible (WEB)
- He released him who had been thrown into prison for insurrection and murder, for whom they asked, but he delivered Jesus up to their will.
- American Standard Version (ASV)
- And he released him that for insurrection and murder had been cast into prison, whom they asked for; but Jesus he delivered up to their will.
- Bible in Basic English (BBE)
- And in answer to their request, he let that man go free who had been in prison for acting against the government and causing death, and Jesus he gave up to their pleasure.
- Darby Translation (DBY)
- And he released him who, for tumult and murder, had been cast into prison, whom they begged for, and Jesus he delivered up to their will.
- Webster's Bible (WBS)
- And he released to them him that for sedition and murder had been cast into prison, whom they had desired; but he delivered Jesus to their will.
- Young's Literal Translation (YLT)
- and he released him who because of sedition and murder hath been cast into the prison, whom they were asking, and Jesus he gave up to their will.
Read in context
- 23அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
- 24அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
- 25கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
- 26அவர்கள் இயேசுவைக் கொண்டு போகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
- 27திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
Cross references
- Acts 3:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:14பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்றுகேட்டு,
- Mark 15:6–7 மாற்கு 15:6–7காவல் பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்குவழக்கமாயிருந்தது. கலகம்பண்ணி அந்தக் கலகத்தில்கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
- Mark 15:15 மாற்கு 15:15அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
- 1 Samuel 12:13 1 சாமுவேல் 12:13இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த் தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.
- Matthew 27:26 மத்தேயு 27:26அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
- Luke 23:5 லூக்கா 23:5அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும்யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்றுவைராக்கியத்தோடே சொன்னார்கள்.
- Luke 23:2 லூக்கா 23:2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரி கொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
- John 18:40 யோவான் 18:40அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். அதிகாரம்
Original words (Greek)
- And · G1161δέ dé
- released · G630ἀπολύω apolýō
- them · G846αὐτός autós
- that · G3588ὁ ho
- for · G1223διά diá
- sedition · G4714στάσις stásis
- and · G2532καί kaí
- murder · G5408φόνος phónos
- cast · G906βάλλω bállō
- into · G1519εἰς eis
- prison · G5438φυλακή phylakḗ
- whom · G3739ὅς hós
- desired · G154αἰτέω aitéō
- but · G1161δέ dé
- delivered · G3860παραδίδωμι paradídōmi
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- their · G846αὐτός autós
- will · G2307θέλημα thélēma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.