Luke 23:27 in Tamil
திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
Thiralkoottamaana janangalum avarukkaagap pulambi azhugira sthireegalum avarukkup pinsendraarkal.
Luke 23:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அதிக எண்ணிக்கையான மக்கள் கூட்டம், அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர்.
Luke 23:27 in English
- King James Version (KJV)
- And there followed him a great company of people, and of women, which also bewailed and lamented him.
- World English Bible (WEB)
- A great multitude of the people followed him, including women who also mourned and lamented him.
- American Standard Version (ASV)
- And there followed him a great multitude of the people, and of women who bewailed and lamented him.
- Bible in Basic English (BBE)
- And a great band of people went after him, and of women making signs of grief and weeping for him.
- Darby Translation (DBY)
- And a great multitude of the people, and of women who wailed and lamented him, followed him.
- Webster's Bible (WBS)
- And there followed him a great company of people, and of women, who also bewailed and lamented him.
- Young's Literal Translation (YLT)
- And there was following him a great multitude of the people, and of women, who also were beating themselves and lamenting him,
Read in context
- 25கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
- 26அவர்கள் இயேசுவைக் கொண்டு போகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
- 27திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
- 28இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- 29இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
Cross references
- Luke 8:52 லூக்கா 8:52எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
- Luke 8:2 லூக்கா 8:2அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
- Mark 15:40 மாற்கு 15:40சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
- Luke 23:55 லூக்கா 23:55கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
- Matthew 27:55 மத்தேயு 27:55மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- followed · G190ἀκολουθέω akolouthéō
- him · G846αὐτός autós
- great · G4183πολύς polýs
- company · G4128πλῆθος plēthos
- people · G2992λαός laós
- and · G2532καί kaí
- women · G1135γυνή gynḗ
- which · G3739ὅς hós
- also · G2532καί kaí
- bewailed · G2875κόπτω kóptō
- and · G2532καί kaí
- lamented · G2354θρηνέω thrēnéō
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.