Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 18:40 in Tamil

அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். அதிகாரம்

Appozhuthu: avarkalellaarum ivanaiyalla, parabaasai viduthalaibannavaendum endru marubadiyum saththamittaarkal; anthap parabaasenpavan kallanaayirunthaan. athigaaram

Download verse image

John 18:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் என்பவனோ ஒரு கலவரத்தில் ஈடுபட்டவனாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
அதற்கு யூதர்கள், “இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).

John 18:40 in English

King James Version (KJV)
Then cried they all again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.
World English Bible (WEB)
Then they all shouted again, saying, “Not this man, but Barabbas!” Now Barabbas was a robber.
American Standard Version (ASV)
They cried out therefore again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.
Bible in Basic English (BBE)
Then again they gave a loud cry, Not this man, but Barabbas. Now Barabbas was an outlaw.
Darby Translation (DBY)
They cried therefore again all, saying, Not this [man], but Barabbas. Now Barabbas was a robber.
Webster's Bible (WBS)
Then they all cried again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.
Young's Literal Translation (YLT)
therefore they all cried out again, saying, 'Not this one — but Barabbas;' and Barabbas was a robber.

Read in context

  1. 38அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
  2. 39பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிறவழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
  3. 40அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான். அதிகாரம்
Read all of John 18

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.