Luke 23:37 in Tamil
நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
Nee yootharin raajaavaanaal, unnai ratchiththukkol endru avaraip pariyaasambanninaarkal.
Luke 23:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர்.
Luke 23:37 in English
- King James Version (KJV)
- And saying, If thou be the king of the Jews, save thyself.
- World English Bible (WEB)
- and saying, “If you are the King of the Jews, save yourself!”
- American Standard Version (ASV)
- and saying, If thou art the King of the Jews, save thyself.
- Bible in Basic English (BBE)
- And saying, If you are the King of the Jews, get yourself free.
- Darby Translation (DBY)
- and saying, If thou be the king of the Jews, save thyself.
- Webster's Bible (WBS)
- And saying, If thou art the King of the Jews, save thyself.
- Young's Literal Translation (YLT)
- and saying, 'If thou be the king of the Jews, save thyself.'
Read in context
- 35ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
- 36போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
- 37நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
- 38இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
- 39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.