Luke 23:39 in Tamil
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
Andriyum siluvaiyil araiyappattiruntha kutravaaligalil oruvan: nee kiristhuvaanaal unnaiyum engalaiyum ratchiththukkol endru avarai igazhnthaan.
Luke 23:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
- Open Tamil Contemporary Version
- அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் கிறிஸ்து அல்லவா? உன்னையும், எங்களையும் விடுவியும்” என்று அவரை இகழ்ந்தான்.
- Tamil Easy Reading Version
- சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான்.
Luke 23:39 in English
- King James Version (KJV)
- And one of the malefactors which were hanged railed on him, saying, If thou be Christ, save thyself and us.
- World English Bible (WEB)
- One of the criminals who was hanged insulted him, saying, “If you are the Christ, save yourself and us!”
- American Standard Version (ASV)
- And one of the malefactors that were hanged railed on him, saying, Art not thou the Christ? save thyself and us.
- Bible in Basic English (BBE)
- And one of the evil-doers on the cross, with bitter feeling, said to him, Are you not the Christ? Get yourself and us out of this.
- Darby Translation (DBY)
- Now one of the malefactors who had been hanged spoke insultingly to him, saying, Art not thou the Christ? save thyself and us.
- Webster's Bible (WBS)
- And one of the malefactors, who were hanged, railed on him, saying, If thou art Christ, save thyself and us.
- Young's Literal Translation (YLT)
- And one of the evil-doers who were hanged, was speaking evil of him, saying, 'If thou be the Christ, save thyself and us.'
Read in context
- 37நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
- 38இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
- 39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
- 40மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
- 41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
Cross references
- Matthew 27:44 மத்தேயு 27:44அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
- Mark 15:32 மாற்கு 15:32நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
- Luke 23:35 லூக்கா 23:35ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
- Luke 23:37 லூக்கா 23:37நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
- Luke 17:34–35 லூக்கா 17:34–35அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- one · G1520εἷς heîs
- malefactors · G2557κακοῦργος kakoûrgos
- which · G3588ὁ ho
- hanged · G2910κρεμάννυμι kremánnymi
- railed · G987βλασφημέω blasphēméō
- him · G846αὐτός autós
- saying · G3004λέγω légō
- If · G1487εἰ ei
- thou · G4771σύ sý
- be · G1488εἶ eî
- Christ · G5547Χριστός Christós
- save · G4982σώζω sṓzō
- thyself · G4572σεαυτοῦ seautoû
- and · G2532καί kaí
- us · G2248ἡμᾶς hēmâs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.