Luke 23:38 in Tamil
இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
Ivan yootharudaiya raajaa endru, kiraekku laththeen ebireyu ezhuththukkalil ezhuthi, avarukku maelaaga vaikkappattathu.
Luke 23:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது. இவர் யூதருடைய அரசன்.
- Tamil Easy Reading Version
- சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.
Luke 23:38 in English
- King James Version (KJV)
- And a superscription also was written over him in letters of Greek, and Latin, and Hebrew, THIS IS THE KING OF THE JEWS.
- World English Bible (WEB)
- An inscription was also written over him in letters of Greek, Latin, and Hebrew: “THIS IS THE KING OF THE JEWS.”
- American Standard Version (ASV)
- And there was also a superscription over him, THIS IS THE KING OF THE JEWS.
- Bible in Basic English (BBE)
- And these words were put in writing over him, THIS IS THE KING OF THE JEWS.
- Darby Translation (DBY)
- And there was also an inscription [written] over him in Greek, and Roman, and Hebrew letters: This is the King of the Jews.
- Webster's Bible (WBS)
- And a superscription also was written over him, in letters of Greek, and Latin, and Hebrew, THIS IS THE KING OF THE JEWS.
- Young's Literal Translation (YLT)
- And there was also a superscription written over him, in letters of Greek, and Roman, and Hebrew, 'This is the King of the Jews.'
Read in context
- 36போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
- 37நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
- 38இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
- 39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
- 40மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
Cross references
- Mark 15:26 மாற்கு 15:26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள்.
- Matthew 27:37 மத்தேயு 27:37அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
- John 19:19–22 யோவான் 19:19–22பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
- Mark 15:32 மாற்கு 15:32நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
- Luke 23:3 லூக்கா 23:3பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
- John 19:3 யோவான் 19:3யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
- Matthew 27:11 மத்தேயு 27:11இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
- Mark 15:18 மாற்கு 15:18யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
Original words (Greek)
- And · G1161δέ dé
- superscription · G1923ἐπιγραφή epigraphḗ
- also · G2532καί kaí
- was · G2258ἦν ēn
- written · G1125γράφω gráphō
- over · G1909ἐπί epí
- him · G846αὐτός autós
- letters · G1121γράμμα grámma
- Greek · G1673Ἑλληνικός Hellēnikós
- and · G2532καί kaí
- Latin · G4513Ῥωμαϊκός Rhōmaïkós
- and · G2532καί kaí
- Hebrew · G1444Ἑβραϊκός Hebraïkós
- THIS · G3778οὗτος hoûtos
- IS · G2076ἐστί estí
- KING · G935βασιλεύς basileús
- JEWS · G2453Ἰουδαῖος Ioudaîos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.