Luke 24:12 in Tamil
பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளேகுனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
Paethuruvo ezhunthirunthu, kallaraiyinidaththirku odi, atharkullaeguninthubaarkkaiyil, seelaigalaith thanippada vaiththirukkakkandu, sambaviththathaik kuriththuth thannil aachariyappattukkondubonaan.
Luke 24:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கும்போது, துணிகளைத் தனியே வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக்குறித்துத் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
- Open Tamil Contemporary Version
- ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் பேதுரு எழுந்து அது உண்மையா எனப் பார்க்கக் கல்லறைக்கு ஓடினான். அவன் உள்ளே பார்த்து இயேசுவின் உடலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டான். இயேசுவைக் காணவில்லை. இயேசு சென்றுவிட்டிருந்தார். நடந்தவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகப் பேதுரு தனித்திருக்க விரும்பிச் சென்றான்.
Luke 24:12 in English
- King James Version (KJV)
- Then arose Peter, and ran unto the sepulchre; and stooping down, he beheld the linen clothes laid by themselves, and departed, wondering in himself at that which was come to pass.
- World English Bible (WEB)
- But Peter got up and ran to the tomb. Stooping and looking in, he saw the strips of linen lying by themselves, and he departed to his home, wondering what had happened.
- American Standard Version (ASV)
- But Peter arose, and ran unto the tomb; and stooping and looking in, he seeth the linen cloths by themselves; and he departed to his home, wondering at that which was come to pass.
- Bible in Basic English (BBE)
- But Peter got up and went to the place where the body had been put, and looking in he saw nothing but the linen cloths, and he went to his house full of wonder at what had taken place.
- Darby Translation (DBY)
- But Peter, rising up, ran to the sepulchre, and stooping down he sees the linen clothes lying there alone, and went away home, wondering at what had happened.
- Webster's Bible (WBS)
- Then Peter arose, and ran to the sepulcher, and stooping down, he beheld the linen clothes laid by themselves, and departed, wondering in himself at that which had come to pass.
- Young's Literal Translation (YLT)
- And Peter having risen, did run to the tomb, and having stooped down he seeth the linen clothes lying alone, and he went away to his own home, wondering at that which was come to pass.
Read in context
- 10இவைகளை அப்போஸ்தலருக்குச்சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
- 11இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
- 12பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளேகுனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
- 13அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
- 14போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
Cross references
Original words (Greek)
- arose · G450ἀνίστημι anístēmi
- Peter · G4074Πέτρος Pétros
- and · G1161δέ dé
- ran · G5143τρέχω tréchō
- unto · G1909ἐπί epí
- sepulchre · G3419μνημεῖον mnēmeîon
- and · G2532καί kaí
- down · G3879παρακύπτω parakýptō
- beheld · G991βλέπω blépō
- clothes · G3608ὀθόνιον othónion
- laid · G2749κεῖμαι keîmai
- themselves · G3441μόνος mónos
- and · G2532καί kaí
- departed · G565ἀπέρχομαι apérchomai
- wondering · G2296θαυμάζω thaumázō
- in · G4314πρός prós
- himself · G1438ἑαυτοῦ heautoû
- which · G3588ὁ ho
- pass · G1096γίνομαι gínomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.