Luke 24:13 in Tamil
அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
Andraiyaththinamae avarkalil irandubaer erusalaemukku aezhu allathu ettumail thooramaana emmaavu ennum kiraamaththukkup ponaarkal.
Luke 24:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்றைய தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தொலைவிலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்குப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
- Tamil Easy Reading Version
- எம்மா என்னும் ஊருக்கு அதே நாள் இயேசுவின் இரண்டு சீஷர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அந்த ஊர் இருந்தது.
Luke 24:13 in English
- King James Version (KJV)
- And, behold, two of them went that same day to a village called Emmaus, which was from Jerusalem [about] threescore furlongs.
- World English Bible (WEB)
- Behold, two of them were going that very day to a village named Emmaus, which was sixty stadia from Jerusalem.
- American Standard Version (ASV)
- And behold, two of them were going that very day to a village named Emmaus, which was threescore furlongs from Jerusalem.
- Bible in Basic English (BBE)
- And then, two of them, on that very day, were going to a little town named Emmaus, which was about seven miles from Jerusalem.
- Darby Translation (DBY)
- And behold, two of them were going on the same day to a village distant sixty stadia from Jerusalem, called Emmaus;
- Webster's Bible (WBS)
- And behold, two of them went that same day to a village called Emmaus, which was from Jerusalem [about] sixty furlongs.
- Young's Literal Translation (YLT)
- And, lo, two of them were going on during that day to a village, distant sixty furlongs from Jerusalem, the name of which [is] Emmaus,
Read in context
- 11இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
- 12பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளேகுனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
- 13அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
- 14போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
- 15இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.
Cross references
- Luke 24:18 லூக்கா 24:18அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
- Mark 16:12–13 மாற்கு 16:12–13அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிற பொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த்தரிசனமானார். அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
Original words (Greek)
- And · G2532καί kaí
- behold · G2400ἰδού idoú
- two · G1417δύο dýo
- of · G1537ἐκ ek
- them · G846αὐτός autós
- went · G4198πορεύομαι poreúomai
- that · G1722ἐν en
- same · G846αὐτός autós
- day · G2250ἡμέρα hēméra
- to · G1519εἰς eis
- village · G2968κώμη kṓmē
- called · G3686ὄνομα ónoma
- Emmaus · G1695Ἐμμαούς Emmaoús
- which · G3739ὅς hós
- was · G568ἀπέχω apéchō
- from · G575ἀπό apó
- Jerusalem · G2419Ἱερουσαλήμ Hierousalḗm
- threescore · G1835ἑξήκοντα hexḗkonta
- furlongs · G4712στάδιον stádion
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.