John 20:3 in Tamil
அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
Appozhuthu paethuruvum matras seeshanum kallaraiyinidaththirkup pogumbadi purappattu, iruvarum orumiththu odinaarkal.
John 20:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- உடனே பேதுருவும் இன்னொரு சீஷனும் கல்லறையை நோக்கிப் போனார்கள்.
John 20:3 in English
- King James Version (KJV)
- Peter therefore went forth, and that other disciple, and came to the sepulchre.
- World English Bible (WEB)
- Therefore Peter and the other disciple went out, and they went toward the tomb.
- American Standard Version (ASV)
- Peter therefore went forth, and the other disciple, and they went toward the tomb.
- Bible in Basic English (BBE)
- So Peter and the other disciple went out to the place of the dead.
- Darby Translation (DBY)
- Peter therefore went forth, and the other disciple, and came to the tomb.
- Webster's Bible (WBS)
- Peter therefore went forth, and that other disciple, and came to the sepulcher.
- Young's Literal Translation (YLT)
- Peter, therefore, went forth, and the other disciple, and they were coming to the tomb,
Read in context
- 1வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.
- 2உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
- 3அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
- 4பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
- 5அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.