Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:15 in Tamil

இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.

Ippadi avarkal paesi, sambaashiththukkondirukkaiyil, yesu thaamae saernthu avarkaludanaegooda nadanthu ponaar.

Download verse image

Luke 24:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படி அவர்கள் பேசி, உரையாடிக்கொண்டிருக்கும்போது, இயேசு தாமே சேர்ந்து அவர்களோடு நடந்துபோனார்.
Open Tamil Contemporary Version
அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
Tamil Easy Reading Version
அவர்கள் இவற்றை விவாதித்துக்கொண்டிருக்கும்போது இயேசு அருகே வந்து அவர்களோடு நடந்தார்.

Luke 24:15 in English

King James Version (KJV)
And it came to pass, that, while they communed [together] and reasoned, Jesus himself drew near, and went with them.
World English Bible (WEB)
While they talked and questioned together, Jesus himself came near, and went with them.
American Standard Version (ASV)
And it came to pass, while they communed and questioned together, that Jesus himself drew near, and went with them.
Bible in Basic English (BBE)
And while they were talking and questioning together, Jesus himself came near and went with them.
Darby Translation (DBY)
And it came to pass as they conversed and reasoned, that Jesus himself drawing nigh, went with them;
Webster's Bible (WBS)
And it came to pass, that, while they communed [together] , and reasoned, Jesus himself drew near, and went with them.
Young's Literal Translation (YLT)
And it came to pass in their conversing and reasoning together, that Jesus himself, having come nigh, was going on with them,

Read in context

  1. 13அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
  2. 14போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
  3. 15இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.
  4. 16ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
  5. 17அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.