Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 130:8 in Tamil

அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)

Avar isravaelai athin sagala akkiramangalinindrum meettukkolvaar. (thaaveethu paadina aarogana sangeetham.)

Download verse image

Psalm 130:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.
Open Tamil Contemporary Version
அவர்தாமே இஸ்ரயேலரை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.

Psalm 130:8 in English

King James Version (KJV)
And he shall redeem Israel from all his iniquities.
World English Bible (WEB)
He will redeem Israel from all their sins.
American Standard Version (ASV)
And he will redeem Israel From all his iniquities.
Bible in Basic English (BBE)
And he will make Israel free from all his sins.
Darby Translation (DBY)
And he will redeem Israel from all his iniquities.
Webster's Bible (WBS)
And he shall redeem Israel from all his iniquities.
Young's Literal Translation (YLT)
And He doth redeem Israel from all his iniquities!

Read in context

  1. 6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிறஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
  2. 7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
  3. 8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார். (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 130

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.