Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:38 in Tamil

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?

Avar avarkalai nokki: neengal aen kalangugireerkal; ungal iruthayangalil santhaegangal ezhumbugirathenna?

Luke 24:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்களுடைய இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்?

Luke 24:38 in English

King James Version (KJV)
And he said unto them, Why are ye troubled? and why do thoughts arise in your hearts?
World English Bible (WEB)
He said to them, “Why are you troubled? Why do doubts arise in your hearts?
American Standard Version (ASV)
And he said unto them, Why are ye troubled? and wherefore do questionings arise in your heart?
Bible in Basic English (BBE)
And he said to them, Why are you troubled, and why are your hearts full of doubt?
Darby Translation (DBY)
And he said to them, Why are ye troubled? and why are thoughts rising in your hearts?
Webster's Bible (WBS)
And he said to them, Why are ye troubled? and why do thoughts arise in your hearts?
Young's Literal Translation (YLT)
And he said to them, 'Why are ye troubled? and wherefore do reasonings come up in your hearts?

Read in context

  1. 36இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
  2. 37அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
  3. 38அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
  4. 39நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
  5. 40தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Read all of Luke 24

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.