Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 24:40 in Tamil

தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

Thammudaiya kaigalaiyum kaalkalaiyum avarkalukkuk kaanpiththaar.

Luke 24:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்முடைய கரங்களையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Open Tamil Contemporary Version
இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார்.

Luke 24:40 in English

King James Version (KJV)
And when he had thus spoken, he shewed them [his] hands and [his] feet.
World English Bible (WEB)
When he had said this, he showed them his hands and his feet.
American Standard Version (ASV)
And when he had said this, he showed them his hands and his feet.
Bible in Basic English (BBE)
And when he had said this, he let them see his hands and his feet.
Darby Translation (DBY)
And having said this he shewed them his hands and his feet.
Webster's Bible (WBS)
And when he had thus spoken, he showed them [his] hands and [his] feet.
Young's Literal Translation (YLT)
And having said this, he shewed to them the hands and the feet,

Read in context

  1. 38அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
  2. 39நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
  3. 40தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
  4. 41ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
  5. 42அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
Read all of Luke 24

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.