Luke 24:4 in Tamil
அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
Athaikkuriththu miguntha kalakkamadainthirukkaiyil, piragaasamulla vasthiranthariththa irandubaer avarkal arugae nindraarkal.
Luke 24:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கும்போது, பிரகாசமுள்ள ஆடை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
- Tamil Easy Reading Version
- அப்பெண்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒளிமிக்க ஆடை அணிந்தவர்களாக இரண்டு தேவ தூதர்கள் அவர்களருகே நின்றார்கள்.
Luke 24:4 in English
- King James Version (KJV)
- And it came to pass, as they were much perplexed thereabout, behold, two men stood by them in shining garments:
- World English Bible (WEB)
- While they were greatly perplexed about this, behold, two men stood by them in dazzling clothing.
- American Standard Version (ASV)
- And it came to pass, while they were perplexed thereabout, behold, two men stood by them in dazzling apparel:
- Bible in Basic English (BBE)
- And while they were in doubt about it, they saw two men in shining clothing by them:
- Darby Translation (DBY)
- And it came to pass as they were in perplexity about it, that behold, two men suddenly stood by them in shining raiment.
- Webster's Bible (WBS)
- And it came to pass, as they were much perplexed at this, behold, two men stood by them in shining garments.
- Young's Literal Translation (YLT)
- And it came to pass, while they are perplexed about this, that lo, two men stood by them in glittering apparel,
Read in context
- 2கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,
- 3உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
- 4அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
- 5அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
- 6அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Cross references
- Mark 16:5 மாற்கு 16:5அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
- John 20:11–12 யோவான் 20:11–12மரியாள் கல்லறையினருகேவெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுது கொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
- Acts 1:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:10அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையானவஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:
- Matthew 28:2–6 மத்தேயு 28:2–6அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
- Genesis 18:2 ஆதியாகமம் 18:2தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து:
Original words (Greek)
- And · G2532καί kaí
- pass · G1096γίνομαι gínomai
- as · G1722ἐν en
- they · G846αὐτός autós
- perplexed · G1280διαπορέω diaporéō
- thereabout · G4012περί perí
- behold · G2400ἰδού idoú
- two · G1417δύο dýo
- men · G435ἀνήρ anḗr
- by · G2186ἐφίστημι ephístēmi
- them · G846αὐτός autós
- in · G1722ἐν en
- shining · G797ἀστράπτω astráptō
- garments · G2067ἔσθησις ésthēsis
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.