Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 4:11 in Tamil

உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

Umathu paatham kallil idaraathabadikku, avarkal ummaik kaigalil aenthikkondubovaarkal endrum, ezhuthiyirukkirathu endru sonnaan.

Download verse image

Luke 4:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
Open Tamil Contemporary Version
உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறதே.’ ”
Tamil Easy Reading Version
“‘உமது பாதங்கள் பாறையில் இடித்துவிடாதபடிக்கு அவர்கள் தம் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது” என்றான்.

Luke 4:11 in English

King James Version (KJV)
And in [their] hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone.
World English Bible (WEB)
and, ‘On their hands they will bear you up, lest perhaps you dash your foot against a stone.’”
American Standard Version (ASV)
and, On their hands they shall bear thee up, Lest haply thou dash thy foot against a stone.
Bible in Basic English (BBE)
And, In their hands they will keep you up, so that your foot may not be crushed against a stone.
Darby Translation (DBY)
and on [their] hands shall they bear thee, lest in any wise thou strike thy foot against a stone.
Webster's Bible (WBS)
And in [their] hands they will bear thee up, lest at any time thou dash thy foot against a stone.
Young's Literal Translation (YLT)
and — On hands they shall bear thee up, lest at any time thou mayest dash against a stone thy foot.'

Read in context

  1. 9அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
  2. 10ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
  3. 11உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
  4. 12அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
  5. 13பிசாசானவன் சோதனையெல்லாம்முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
Read all of Luke 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.