Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 91:12 in Tamil

உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

Un paatham kallil idaraathabadikku avarkal unnaith thangal kaigalil aenthikkondubovaarkal.

Download verse image

Psalm 91:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
Open Tamil Contemporary Version
உன் பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
உன் கால் பாறையில் மோதாதபடிக்கு அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.

Psalm 91:12 in English

King James Version (KJV)
They shall bear thee up in [their] hands, lest thou dash thy foot against a stone.
World English Bible (WEB)
They will bear you up in their hands, so that you won’t dash your foot against a stone.
American Standard Version (ASV)
They shall bear thee up in their hands, Lest thou dash thy foot against a stone.
Bible in Basic English (BBE)
In their hands they will keep you up, so that your foot may not be crushed against a stone.
Darby Translation (DBY)
They shall bear thee up in [their] hands, lest thou dash thy foot against a stone.
Webster's Bible (WBS)
They shall bear thee up in [their] hands, lest thou dash thy foot against a stone.
Young's Literal Translation (YLT)
On the hands they bear thee up, Lest thou smite against a stone thy foot.

Read in context

  1. 10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
  2. 11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
  3. 12உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.
  4. 13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
  5. 14அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
Read all of Psalm 91

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.