Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 4:14 in Tamil

பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

Pinpu yesu aaviyaanavarudaiya palaththinaalae kalilaeyaavukkuth thirumbip ponaar. avarudaiya keerththi sutrilum irukkira thaesamengum parambitru.

Download verse image

Luke 4:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.
Open Tamil Contemporary Version
இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது.
Tamil Easy Reading Version
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின.

Luke 4:14 in English

King James Version (KJV)
And Jesus returned in the power of the Spirit into Galilee: and there went out a fame of him through all the region round about.
World English Bible (WEB)
Jesus returned in the power of the Spirit into Galilee, and news about him spread through all the surrounding area.
American Standard Version (ASV)
And Jesus returned in the power of the Spirit into Galilee: and a fame went out concerning him through all the region round about.
Bible in Basic English (BBE)
And Jesus came back to Galilee in the power of the Spirit, and the news of him went through all the country round about.
Darby Translation (DBY)
And Jesus returned in the power of the Spirit to Galilee; and a rumour went out into the whole surrounding country about him;
Webster's Bible (WBS)
And Jesus returned in the power of the spirit into Galilee: and there went out a fame of him through all the surrounding region.
Young's Literal Translation (YLT)
And Jesus turned back in the power of the Spirit to Galilee, and a fame went forth through all the region round about concerning him,

Read in context

  1. 12அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.
  2. 13பிசாசானவன் சோதனையெல்லாம்முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
  3. 14பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
  4. 15அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
  5. 16தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
Read all of Luke 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.