Matthew 9:26 in Tamil
இந்தச் சங்கதி அத்தேசமெங்கும்பிரசித்தமாயிற்று.
Inthas sangathi aththaesamengumbirasiththamaayitru.
Matthew 9:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
- Open Tamil Contemporary Version
- இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது.
- Tamil Easy Reading Version
- இச்செய்தி அத்தேசம் முழுவதும் பரவியது.
Matthew 9:26 in English
- King James Version (KJV)
- And the fame hereof went abroad into all that land.
- World English Bible (WEB)
- The report of this went out into all that land.
- American Standard Version (ASV)
- And the fame hereof went forth into all that land.
- Bible in Basic English (BBE)
- And the news of it went out into all that land.
- Darby Translation (DBY)
- And the fame of it went out into all that land.
- Webster's Bible (WBS)
- And the fame of this went abroad into all that land.
- Young's Literal Translation (YLT)
- and the fame of this went forth to all the land.
Read in context
- 24விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்துநகைத்தார்கள்.
- 25ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
- 26இந்தச் சங்கதி அத்தேசமெங்கும்பிரசித்தமாயிற்று.
- 27இயேசு அவ்விடம் விட்டுப் போ கையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
- 28அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
Cross references
- Matthew 4:24 மத்தேயு 4:24அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
- Mark 1:45 மாற்கு 1:45அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அதிகாரம்
- Matthew 14:1–2 மத்தேயு 14:1–2அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
- Acts 26:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:26இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகக் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒருமூலையிலே நடந்த காரியமல்ல.
- Mark 6:14 மாற்கு 6:14அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் செய்கைகள் விளங்குகிறது என்றான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.