Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 5:9 in Tamil

அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.

Avarkal thiralaana meengalaip pidiththathinimiththam, avanukkum avanodugooda iruntha yaavarukkum piramippundaanabadiyinaal appadis sonnaan.

Luke 5:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.
Open Tamil Contemporary Version
அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள்.

Luke 5:9 in English

King James Version (KJV)
For he was astonished, and all that were with him, at the draught of the fishes which they had taken:
World English Bible (WEB)
For he was amazed, and all who were with him, at the catch of fish which they had caught;
American Standard Version (ASV)
For he was amazed, and all that were with him, at the draught of the fishes which they had taken;
Bible in Basic English (BBE)
For he was full of wonder and so were all those who were with him, at the number of fish which they had taken;
Darby Translation (DBY)
For astonishment had laid hold on him, and on all those who were with him, at the haul of fishes which they had taken;
Webster's Bible (WBS)
For he was astonished, and all that were with him, at the draught of the fishes which they had taken:
Young's Literal Translation (YLT)
for astonishment seized him, and all those with him, at the draught of the fishes that they took,

Read in context

  1. 7அப்பொழுது மற்றப் படவிலிருந்தகூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
  2. 8சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
  3. 9அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.
  4. 10சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
  5. 11அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
Read all of Luke 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.