Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 6:20 in Tamil

அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

Appozhuthu avar thammudaiya seesharkalai nokkippaarththu: thariththiraraagiya neengal paakkiyavaangal; thaevanudaiya raajyam ungaludaiyathu.

Download verse image

Luke 6:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.
Open Tamil Contemporary Version
மேலும் இயேசு தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “ஏழைகளாய் இருக்கிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது.
Tamil Easy Reading Version
இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது.

Luke 6:20 in English

King James Version (KJV)
And he lifted up his eyes on his disciples, and said, Blessed [be ye] poor: for yours is the kingdom of God.
World English Bible (WEB)
He lifted up his eyes to his disciples, and said: “Blessed are you who are poor, for God’s Kingdom is yours.
American Standard Version (ASV)
And he lifted up his eyes on his disciples, and said, Blessed [are] ye poor: for yours is the kingdom of God.
Bible in Basic English (BBE)
And turning his eyes to his disciples he said, Happy are you who are poor: for the kingdom of God is yours.
Darby Translation (DBY)
And he, lifting up his eyes upon his disciples, said, Blessed [are] ye poor, for yours is the kingdom of God.
Webster's Bible (WBS)
And he lifted up his eyes on his disciples, and said, Blessed [are ye] poor: for yours is the kingdom of God.
Young's Literal Translation (YLT)
And he, having lifted up his eyes to his disciples, said: 'Happy the poor — because yours is the reign of God.

Read in context

  1. 18அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
  2. 19அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
  3. 20அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
  4. 21இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
  5. 22மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
Read all of Luke 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.