Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 8:54 in Tamil

எல்லாரையும் அவர் வெளியேபோகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திருஎன்றார்.

Ellaaraiyum avar veliyaebogappanni, avaludaiya kaiyaip pidiththu: pillaiyae ezhunthiruendraar.

Luke 8:54 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
Open Tamil Contemporary Version
ஆனால் இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, எழுந்திரு!” என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார்.

Luke 8:54 in English

King James Version (KJV)
And he put them all out, and took her by the hand, and called, saying, Maid, arise.
World English Bible (WEB)
But he put them all outside, and taking her by the hand, he called, saying, “Child, arise!”
American Standard Version (ASV)
But he, taking her by the hand, called, saying, Maiden, arise.
Bible in Basic English (BBE)
But he, taking her hand, said to her, My child, get up.
Darby Translation (DBY)
But he, having turned them all out and taking hold of her hand, cried saying, Child, arise.
Webster's Bible (WBS)
And he put them all out, and took her by the hand, and called, saying, Maid, arise.
Young's Literal Translation (YLT)
and he having put all forth without, and having taken hold of her hand, called, saying, 'Child, arise;'

Read in context

  1. 52எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
  2. 53அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
  3. 54எல்லாரையும் அவர் வெளியேபோகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திருஎன்றார்.
  4. 55அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
  5. 56அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அதிகாரம்
Read all of Luke 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.