Luke 8:55 in Tamil
அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
Appozhuthu aval uyir thirumba vanthathu; udanae aval ezhunthirunthaal; avalukku aagaarangodukkak kattalaiyittaar.
Luke 8:55 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது, அவளுடைய உயிர் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார்.
- Tamil Easy Reading Version
- அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார்.
Luke 8:55 in English
- King James Version (KJV)
- And her spirit came again, and she arose straightway: and he commanded to give her meat.
- World English Bible (WEB)
- Her spirit returned, and she rose up immediately. He commanded that something be given to her to eat.
- American Standard Version (ASV)
- And her spirit returned, and she rose up immediately: and he commanded that [something] be given her to eat.
- Bible in Basic English (BBE)
- And her spirit came back to her and she got up straight away: and he gave orders that food was to be given to her.
- Darby Translation (DBY)
- And her spirit returned, and immediately she rose up; and he commanded [something] to eat to be given to her.
- Webster's Bible (WBS)
- And her spirit came again, and she arose immediately: and he commanded to give her food.
- Young's Literal Translation (YLT)
- and her spirit came back, and she arose presently, and he directed that there be given to her to eat;
Read in context
- 53அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
- 54எல்லாரையும் அவர் வெளியேபோகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திருஎன்றார்.
- 55அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
- 56அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அதிகாரம்
Cross references
- John 11:44 யோவான் 11:44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
- 1 Kings 17:21–23 1 இராஜாக்கள் 17:21–23அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.
- Luke 24:41–43 லூக்கா 24:41–43ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
- Mark 5:43 மாற்கு 5:43அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார். அதிகாரம்
Original words (Greek)
- And · G2532καί kaí
- her · G846αὐτός autós
- spirit · G4151πνεῦμα pneûma
- again · G1994ἐπιστρέφω epistréphō
- and · G2532καί kaí
- arose · G450ἀνίστημι anístēmi
- straightway · G3916παραχρῆμα parachrēma
- and · G2532καί kaí
- commanded · G1299διατάσσω diatássō
- give · G1325δίδωμι dídōmi
- her · G846αὐτός autós
- meat · G5315φάγω phágō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.