Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 9:25 in Tamil

ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.

Janangal veliyae thuraththappatta pinpu, avar ullae piravaesiththu, anthas sirubennin kaiyaip pidiththaar; udanae aval ezhunthirunthaal.

Matthew 9:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
Open Tamil Contemporary Version
மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள்.
Tamil Easy Reading Version
அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும், இயேசு சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். இயேசு சிறுமியின் கரத்தைப் பிடித்தார். சிறுமி எழுந்து நின்றாள்.

Matthew 9:25 in English

King James Version (KJV)
But when the people were put forth, he went in, and took her by the hand, and the maid arose.
World English Bible (WEB)
But when the crowd was sent out, he entered in, took her by the hand, and the girl arose.
American Standard Version (ASV)
But when the crowd was put forth, he entered in, and took her by the hand; and the damsel arose.
Bible in Basic English (BBE)
But when the people were sent out, he went in and took her by the hand; and the girl got up.
Darby Translation (DBY)
But when the crowd had been put out, he went in and took her hand; and the damsel rose up.
Webster's Bible (WBS)
But when the people were put forth, he went in, and took her by the hand, and the maid arose.
Young's Literal Translation (YLT)
but, when the multitude was put forth, having gone in, he took hold of her hand, and the damsel arose,

Read in context

  1. 23இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:
  2. 24விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்துநகைத்தார்கள்.
  3. 25ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
  4. 26இந்தச் சங்கதி அத்தேசமெங்கும்பிரசித்தமாயிற்று.
  5. 27இயேசு அவ்விடம் விட்டுப் போ கையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
Read all of Matthew 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.