Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 5:43 in Tamil

அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார். அதிகாரம்

Athai oruvarukkum ariviyaathabadi avarkalukku uruthiyaagak kattalaiyittu, avalukku aagaaram kodukkumbadi sonnaar. athigaaram

Download verse image

Mark 5:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.
Open Tamil Contemporary Version
“இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.
Tamil Easy Reading Version
இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.

Mark 5:43 in English

King James Version (KJV)
And he charged them straitly that no man should know it; and commanded that something should be given her to eat.
World English Bible (WEB)
He strictly ordered them that no one should know this, and commanded that something should be given to her to eat.
American Standard Version (ASV)
And he charged them much that no man should know this: and he commanded that [something] should be given her to eat.
Bible in Basic English (BBE)
And he gave them special orders that they were not to say anything of this; and he said that some food was to be given to her.
Darby Translation (DBY)
And he charged them much that no one should know this; and he desired that [something] should be given her to eat.
Webster's Bible (WBS)
And he charged them strictly that no man should know it; and commanded that something should be given her to eat.
Young's Literal Translation (YLT)
and he charged them much, that no one may know this thing, and he said that there be given to her to eat.

Read in context

  1. 41பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
  2. 42உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
  3. 43அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார். அதிகாரம்
Read all of Mark 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.