Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 9:55 in Tamil

அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,

Avar thirumbippaarththu: neengal inna aaviyullavarkalenpathai ariyeerkal endru athatti,

Download verse image

Luke 9:55 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,
Open Tamil Contemporary Version
ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார்.

Luke 9:55 in English

King James Version (KJV)
But he turned, and rebuked them, and said, Ye know not what manner of spirit ye are of.
World English Bible (WEB)
But he turned and rebuked them, “You don’t know of what kind of spirit you are.
American Standard Version (ASV)
But he turned, and rebuked them.
Bible in Basic English (BBE)
But turning round he said sharp words to them.
Darby Translation (DBY)
But turning he rebuked them [and said, Ye know not of what spirit ye are].
Webster's Bible (WBS)
But he turned, and rebuked them, and said, Ye know not what manner of spirit ye are of.
Young's Literal Translation (YLT)
and having turned, he rebuked them, and said, 'Ye have not known of what spirit ye are;

Read in context

  1. 53அவர் எருசலேமுக்குப் போகநோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
  2. 54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
  3. 55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
  4. 56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
  5. 57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
Read all of Luke 9

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.