Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:29 in Tamil

என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?

En pagainjanudaiya aabaththilae naan magizhnthu, pollaappu avanukku naerittabothu kaligoornthirunthaeno?

Download verse image

Job 31:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ?
Open Tamil Contemporary Version
“என் பகைவனுக்கு வரும் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்தேனோ? தீமை அவனுக்கு வந்தபோது, நான் ஏளனம் செய்ததுண்டோ?
Tamil Easy Reading Version
“என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை. தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை.

Job 31:29 in English

King James Version (KJV)
If I rejoiced at the destruction of him that hated me, or lifted up myself when evil found him:
World English Bible (WEB)
“If I have rejoiced at the destruction of him who hated me, or lifted up myself when evil found him
American Standard Version (ASV)
If I have rejoiced at the destruction of him that hated me, Or lifted up myself when evil found him
Bible in Basic English (BBE)
If I was glad at the trouble of my hater, and gave cries of joy when evil overtook him;
Darby Translation (DBY)
If I rejoiced at the destruction of him that hated me, and exulted when evil befell him;
Webster's Bible (WBS)
If I have rejoiced at the destruction of him that hated me, or have lifted up myself when evil found him:
Young's Literal Translation (YLT)
If I rejoice at the ruin of my hater, And stirred up myself when evil found him,

Read in context

  1. 27என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்திசெய்ததுண்டானால்,
  2. 28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
  3. 29என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
  4. 30அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
  5. 31அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.