Mark 10:9 in Tamil
ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
Aagaiyaal, thaevan inaiththathai manushan pirikkaathirukkakkadavan endraar.
Mark 10:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
- Open Tamil Contemporary Version
- ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
- Tamil Easy Reading Version
- தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார்.
Mark 10:9 in English
- King James Version (KJV)
- What therefore God hath joined together, let not man put asunder.
- World English Bible (WEB)
- What therefore God has joined together, let no man separate.”
- American Standard Version (ASV)
- What therefore God hath joined together, let not man put asunder.
- Bible in Basic English (BBE)
- Let not that which has been joined together by God be parted by man.
- Darby Translation (DBY)
- What therefore God has joined together, let not man separate.
- Webster's Bible (WBS)
- What therefore God hath joined together, let not man separate.
- Young's Literal Translation (YLT)
- what therefore God did join together, let not man put asunder.'
Read in context
- 7இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
- 8அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
- 9ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
- 10பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
- 11அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.