Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 10:7 in Tamil

இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;

Ithinimiththam purushanaanavan than thagappanaiyum thaayaiyum vittuth than manaiviyodae isainthiruppaan;

Download verse image

Mark 10:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;
Open Tamil Contemporary Version
‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;
Tamil Easy Reading Version
‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான்.

Mark 10:7 in English

King James Version (KJV)
For this cause shall a man leave his father and mother, and cleave to his wife;
World English Bible (WEB)
For this cause a man will leave his father and mother, and will join to his wife,
American Standard Version (ASV)
For this cause shall a man leave his father and mother, and shall cleave to his wife;
Bible in Basic English (BBE)
For this cause will a man go away from his father and mother, and be joined to his wife;
Darby Translation (DBY)
For this cause a man shall leave his father and mother and shall be united to his wife,
Webster's Bible (WBS)
For this cause shall a man leave his father and mother, and cleave to his wife;
Young's Literal Translation (YLT)
on this account shall a man leave his father and mother, and shall cleave unto his wife,

Read in context

  1. 5இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
  2. 6ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
  3. 7இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
  4. 8அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
  5. 9ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
Read all of Mark 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.