Mark 10:8 in Tamil
அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
Avarkal iruvarum orae maamsamaayiruppaarkal; ivvithamaay avarkal iruvaraayiraamal orae maamsamaayirukkiraarkal.
Mark 10:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
- Tamil Easy Reading Version
- இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’
Mark 10:8 in English
- King James Version (KJV)
- And they twain shall be one flesh: so then they are no more twain, but one flesh.
- World English Bible (WEB)
- and the two will become one flesh, so that they are no longer two, but one flesh.
- American Standard Version (ASV)
- and the two shall become one flesh: so that they are no more two, but one flesh.
- Bible in Basic English (BBE)
- And the two will become one flesh; so that they are no longer two, but one flesh.
- Darby Translation (DBY)
- and the two shall be one flesh: so that they are no longer two but one flesh.
- Webster's Bible (WBS)
- And they two shall be one flesh: so then they are no more two, but one flesh.
- Young's Literal Translation (YLT)
- and they shall be — the two — for one flesh; so that they are no more two, but one flesh;
Read in context
- 6ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
- 7இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;
- 8அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
- 9ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
- 10பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
Cross references
- Ephesians 5:28 எபேசியர் 5:28அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
- Genesis 2:24 ஆதியாகமம் 2:24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
- 1 Corinthians 6:16 1 கொரிந்தியர் 6:16வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.