Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 11:21 in Tamil

பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.

Paethuru ninaivugoornthu, avarai nokki: rabee, itho, neer sabiththa aththimaram pattuppoyitru endraan.

Download verse image

Mark 11:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
Open Tamil Contemporary Version
பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான்.
Tamil Easy Reading Version
பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.

Mark 11:21 in English

King James Version (KJV)
And Peter calling to remembrance saith unto him, Master, behold, the fig tree which thou cursedst is withered away.
World English Bible (WEB)
Peter, remembering, said to him, “Rabbi, look! The fig tree which you cursed has withered away.”
American Standard Version (ASV)
And Peter calling to remembrance saith unto him, Rabbi, behold, the fig tree which thou cursedst is withered away.
Bible in Basic English (BBE)
And Peter, having a memory of it, said to him, Master, see, the tree which was cursed by you is dead.
Darby Translation (DBY)
And Peter, remembering [what Jesus had said], says to him, Rabbi, see, the fig-tree which thou cursedst is dried up.
Webster's Bible (WBS)
And Peter calling to remembrance, saith to him, Master, behold, the fig-tree which thou cursedst is withered.
Young's Literal Translation (YLT)
and Peter having remembered saith to him, 'Rabbi, lo, the fig-tree that thou didst curse is dried up.'

Read in context

  1. 19சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.
  2. 20மறு நாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.
  3. 21பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
  4. 22இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
  5. 23எவனாகிலும் இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Read all of Mark 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.