Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:33 in Tamil

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம்இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

Thunmaarkkanudaiya veettil karththarin saabamirukkirathu, neethimaangaludaiya vaasasthalaththaiyo avar aaseervathikkiraar.

Proverbs 3:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
Open Tamil Contemporary Version
கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும்.
Tamil Easy Reading Version
தீயவர்களின் குடும்பங்களுக்குக் கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார்.

Proverbs 3:33 in English

King James Version (KJV)
The curse of the LORD [is] in the house of the wicked: but he blesseth the habitation of the just.
World English Bible (WEB)
The LORD’s curse is in the house of the wicked, but he blesses the habitation of the righteous.
American Standard Version (ASV)
The curse of Jehovah is in the house of the wicked; But he blesseth the habitation of the righteous.
Bible in Basic English (BBE)
The curse of the Lord is on the house of the evil-doer, but his blessing is on the tent of the upright.
Darby Translation (DBY)
The curse of Jehovah is in the house of the wicked; but he blesseth the habitation of the righteous.
Webster's Bible (WBS)
The curse of the LORD [is] in the house of the wicked: but he blesseth the habitation of the just.
Young's Literal Translation (YLT)
The curse of Jehovah [is] in the house of the wicked. And the habitation of the righteous He blesseth.

Read in context

  1. 31கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
  2. 32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
  3. 33துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம்இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
  4. 34இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
  5. 35ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.