Mark 12:22 in Tamil
ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
Aezhubaerum avalai vivaagambanni, santhaanamillaamal iranthubonaarkal. ellaarukkum pinpu antha sthireeyum iranthubonaal.
Mark 12:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
- Open Tamil Contemporary Version
- அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
- Tamil Easy Reading Version
- இவ்வாறே ஏழு சகோதரர்களும் அப்பெண்ணை மணந்து இறந்து விட்டனர். யாருக்குமே அந்தப் பெண்ணோடு குழந்தை பிறக்கவில்லை. இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து விட்டாள்.
Mark 12:22 in English
- King James Version (KJV)
- And the seven had her, and left no seed: last of all the woman died also.
- World English Bible (WEB)
- and the seven took her and left no children. Last of all the woman also died.
- American Standard Version (ASV)
- and the seven left no seed. Last of all the woman also died.
- Bible in Basic English (BBE)
- And all the seven had no seed. Last of all the woman herself came to her death.
- Darby Translation (DBY)
- And the seven [took her and] did not leave seed. Last of all the woman also died.
- Webster's Bible (WBS)
- And the seven had her, and left no seed: last of all the woman died also.
- Young's Literal Translation (YLT)
- and the seven took her, and left no seed, last of all died also the woman;
Read in context
- 20இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்.
- 21இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்.
- 22ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
- 23ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்.
- 24இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.