Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mark 14:48 in Tamil

இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

Yesu avarkalai nokki: kallanaip pidikkap purappadugirathubola, neengal pattayangalaiyum thadigalaiyum eduththukkondu ennaip pidikkavantheerkal;

Mark 14:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களைப் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்?
Tamil Easy Reading Version
இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள்.

Mark 14:48 in English

King James Version (KJV)
And Jesus answered and said unto them, Are ye come out, as against a thief, with swords and [with] staves to take me?
World English Bible (WEB)
Jesus answered them, “Have you come out, as against a robber, with swords and clubs to seize me?
American Standard Version (ASV)
And Jesus answered and said unto them, Are ye come out, as against a robber, with swords and staves to seize me?
Bible in Basic English (BBE)
And Jesus said to them, Have you come out as against a thief, with swords and sticks to take me?
Darby Translation (DBY)
And Jesus answering said to them, Are ye come out as against a robber, with swords and sticks to take me?
Webster's Bible (WBS)
And Jesus answered and said to them, Have ye come out, as against a thief, with swords and [with] staffs to take me?
Young's Literal Translation (YLT)
And Jesus answering said to them, 'As against a robber ye came out, with swords and sticks, to take me!

Read in context

  1. 46அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
  2. 47அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
  3. 48இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
  4. 49நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.
  5. 50அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.
Read all of Mark 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.